வியாழன், மார்ச் 01, 2012

நானும் எனது மண்ணும் ...

நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் கழனியின் நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி மாநகர மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உகந்த நாயகன் குடிக்காடு தான் எனது பிறப்பிடம்.

பொதுவாக அதிக பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமம், இப்போ கொஞ்சம் பேருந்து நடமாட்டம் உள்ளது. ஊரில் நான்கு மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக