புதன், மார்ச் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. (297)

பொருள்: பொய் கூறாமை என்னும் நன்மையையே ஒருவன் இடைவிடாமல் செய்து வருவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்ய வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக