திங்கள், மார்ச் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானம்செய் வாரின் தலை. (295)

பொருள்: ஒருவன் தன் மனத்தோடு பொருந்தி, உண்மையே பேசுவானாயின் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைக் காட்டிலும் சிறந்தவனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக