வியாழன், மார்ச் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

 

புறந்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை 
வாய்மையால் காணப் படும். (298) 

பொருள்: உடலின் புறத்தோல் தண்ணீரால் தூய்மை அடைகிறது. அதுபோல அகத்தேயுள்ள மனம் வாய்மையால் தூய்மை அடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக