வியாழன், மார்ச் 15, 2012

தலை முடி உதிர்வு

http://www.easy-hairstyles.com/images/boys-hairstyle6.jpgஎல்லோருக்கும் தலை முடி உதிர்வது தான் பெரும் பிரச்சனை . அதற்கு என்ன வழி. என்ன செய்யலாம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் தானே . சிந்திக்க வேண்டும் தானே . அவசர உலகில் சாப்பிட நேரமில்லை , பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை , வீட்டை சுத்தம் செய்ய நேரமில்லை . இப்படி இருக்கும் போது எப்படி நாங்கள்   தலை முடியை கவனிப்பது ? என்று தான் எல்லோரும் புலம்புகிறார்கள் .
முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை தான் . எனினும் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக