ஞாயிறு, மார்ச் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
  
 

இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று. (308)

பொருள்: பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன்பால் கோபப்படாமல் இருப்பது நல்லது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக