வெள்ளி, மார்ச் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


களவுஎன்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)  

பொருள்: களவென்னும் இருள்படர்ந்த அறியாமை, அளவறிந்து வாழும் நன்மக்களிடத்தில் ஒரு போதும் இல்லாததாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக