ஞாயிறு, மார்ச் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் 
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. (288) 

பொருள்: அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் அறம்போல, களவுத் தொழிலை அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சகம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக