புதன், மார்ச் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)  

பொருள்: சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக