செவ்வாய், மார்ச் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை 
எல்லா அறமும் தரும். (296)

பொருள்: பொய்யாமை போலப் புகழ் தருவது வேறு இல்லை. அதில் தளராமல் உறுதியாய் இருப்பது, ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக