புதன், ஜூன் 25, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

உறங்குகின்ற பறவையின் கூட்டில் இறைவன் தானியங்களைத் தூவுவதில்லை. உறங்குகின்ற ஓநாயின் வாயில் சென்று ஆடுகள் விழுவதில்லை. அதேபோல் வேலை செய்யாதவனுக்குக் கடவுள் ஒருபோதும் உதவுவதில்லை.

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

அருமையான உண்மையான மூத்தோர் சொல் பகிர்வு.
நன்றி.

கருத்துரையிடுக