வியாழன், ஜூன் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு 
நல்ஆண்மை என்னும் புணை. (1134)
 
பொருள்: என்னிடமுள்ள வெட்கம், ஆண்மை என்ற படகுகளைக் காமம் என்னும் கடும் வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக