Make this my homepage
திங்கள், ஜூன் 09, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து!
பொருள்:
தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டா? இல்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக