இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உன்கண் வேய்த்தோள் அவட்கு (1113)
பொருள்: மூங்கில் போன்ற தோள்களையுடைய இவளுக்கு இலைகளின் தளிரே உடல் ஆகும். முத்துக்களே பற்கள்; இயற்கை மணமே மணம்; கூர்மையான வேல்தான் இவளது மை பூசிய கண்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக