திங்கள், ஜூன் 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை; சாதல் 
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. (1024)
 
பொருள்: இந்த ஆயிழையாள்(ஆராய்ந்தெடுத்த அணிகளை, அணிந்தவள்) என்னுடன் இருக்கும்போது என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள். நீங்கும்போது அவ்வுயிருக்குச் சாவையே தருகின்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக