வியாழன், ஜூன் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

கண்உள்ளார் காதல் அவராகக் கண்ணும்
எழுதேம்! கரப்பாக்கு அறிந்து. (1127)
பொருள்: என் காதலர் எனது கண்ணினுள் இருக்கின்றார். அவர் மறைவாரோ என்று நினைத்து நான் எனது கண்களுக்கு மை தீட்டுவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக