இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
'காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாண்இழை கண் ஒவ்வேம்' என்று. (1114)
பொருள்: குவளை மலருக்குக் காணும் சக்தியிருந்தால், 'இவளுடைய கண்களை நாம் ஒத்திருக்கவில்லையே' என்று வெட்கப்பட்டு தலைகுனிந்து நிலத்தை நோக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக