இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்காண்
பலர்காணும்பூஒக்கும் என்று. (1112)
பொருள்: நெஞ்சமே! நாம் காணும் மலர்கள் எல்லாம் இவள் கண்களோடு ஒத்திருக்கின்றன என்பதால் அம்மலர்களைக் கண்டு நீ தவறாக மயங்குகின்றாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக