வெள்ளி, ஜூன் 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர். (1121)
 
பொருள்: பணிவாகப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களிடையே ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்ற இனிமை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக