புதன், ஜூன் 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

கண்உள்ளில் போகார்; இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர். (1126)
பொருள்: என் காதலர் என் கண்களிலிருந்து விலக மாட்டார். கண்களை இமைத்தாலும் வருந்த மாட்டார். அவ்வளவு நுட்பமானவர் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக