Make this my homepage
செவ்வாய், ஜூன் 03, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி, அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள் (1111)
பொருள்:
அனிச்ச மலரே! நீதான் சிறந்த மென்மைத் தன்மையைப் பெற்றிருக்கிறாய். நீ வாழ்க! ஆனால் என் காதலி உன்னை விட மென்மையானவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக