ஞாயிறு, ஜூன் 22, 2014

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர்

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துக்கள் வெற்றி அடைகின்றன.பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக