புதன், ஜூன் 18, 2014

இன்றைய பொன்மொழி

முகம்மது நபி
 

"ஒற்றுமையோடு இருப்பது, நல்ல காரியங்களைச் செய்வது, தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளியைச் சென்று காண்பது, நல்லவரா கெட்டவாரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லீமா முஸ்லீம் அல்லாதவரா என்று பாராமல் அயலாருடன் அன்புடன் நடந்து கொள்வது. முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது, விலக்கப்பட்டதைத் தவிர்ப்பது, உறவினர்களிடம் அன்பாய் நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாமல் இருப்பது....இதெல்லாம் தான் நற்பண்புகள்.இந்த நற்பண்புகள்தான் ஒருவனைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக