இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. (1119)
பொருள்: சந்திரனே! மலர் போன்ற கண்களையுடைய இவளுடைய முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக