ஞாயிறு, ஜூன் 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 
கூடியார் பெற்ற பயன். (1109)
 
பொருள்: ஊடலும்(பொய்யாகக் கோபம் கொள்ளுதல்), அதனை அளவோடு அறிந்து தெளிவடைதலும், அதன் பின்னர் கூடுதலும்(இரண்டு உடல்களும் சங்கமிக்கும் 'கலவி' எனும் இன்பத்தை அனுபவித்தலும்) ஆகிய இம்மூன்றும் இன்ப வாழ்வு நடத்துகிறவர்கள் அடையும் பெரும் பேறாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக