சனி, ஜூன் 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன 
மடந்தையொடு எம்மிடை நட்பு. (1122)
 
பொருள்: இந்த இளம் பெண்ணுக்கும் எனக்கும் இடையிலுள்ள நட்பு உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ள நட்புப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக