செவ்வாய், ஜூன் 10, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
 

தீயவர்களுடன் நட்புக் கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன் பழகாதே, அது உன்னை நீயே அழித்துக் கொள்வதற்குச் சமம்.நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு. அதுவே உன்னை உயர்வுக்கு அழைத்துச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக