இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துஉறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். (1130)
பொருள்: என் உள்ளத்துள் என் காதலர் மகிழ்ந்து வாழ்கின்றார். ஆனால் அதை அறியாமல் "அவர் பிரிந்து போய் விட்டார், அன்பில்லாதவர்" என்று இவ்வூர் அவரைப் பழிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக