இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
கருமணியில் பாவாய்! நீபோதாய்! யாம்வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (1123)
பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! (விழித்திரையே) நீ போய் விடு. நான் விரும்புகின்ற அழகிய நுதலை(நெற்றியை) உடையவளுக்கு இருப்பதற்கு வேறு இடம் இல்லாமல் போய்விடும் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக