இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து, (1132)
பொருள்: காதலியின் பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்தி விட்டு மடலேறத் துணிந்து விட்டன(எம் காதலின் உண்மையை பொது இடத்தில் அறிவித்துப் பெரியோரின் சம்மதத்தைப் பெறத் துணிந்து விட்டன)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக