ஞாயிறு, ஜூன் 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன். (1116)
 
பொருள்: சந்திரனுக்கும் இவளுடைய முகத்துக்கும் வேறுபாடு அறியாமல் விண்மீன்கள் தம் நிலையில் நில்லாமல் கலங்கித் திரிகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக