திங்கள், ஜூன் 16, 2014

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து


கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பொய் சாட்சியுரைத்தல், பழிப்புரை ஆகியவற்றை செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்தே உதயமாகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுதுகின்றன. உங்கள் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக