ஞாயிறு, ஜூன் 15, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

நல்லவனாக இருப்பது எளிது,
நேர்மையானவனாக இருப்பது கடினம்.
எல்லோர்க்கும் நல்லவனாக இருப்பது அதைவிடக் கடினம்.
ஆண்டவனால் கூட இயலாத காரியம் "எல்லோரையும் திருப்திப்படுத்துவது".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக