இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும், வேபாக்கு அறிந்து (1128)
பொருள்: என் காதலர் என் நெஞ்சினுள் இருக்கிறார். சூடான உணவை உட்கொண்டால் அந்தச் சூட்டால் அவருக்குத் தீங்கு உண்டாகும் என்று எண்ணி சூடான உணவை உண்ண அஞ்சுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக