இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்
அறிதோறு அறியாமை கண்டுஅற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)
பொருள்: ஒன்றை அறியும்போது முன்பிருந்த அறியாமையைக் கண்டு கொண்டது போலச் செறிந்த சிவந்த அணிகளை உடையவளைச் சேரும்போதெல்லாம் காம இன்பம் உண்டாகிறது. (புதிதாகத் தோன்றுகிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக