செவ்வாய், ஜூன் 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி! (1118)
 
பொருள்: சந்திரனே! இம்மாதரின் முகம் போல ஒளிவீச உன்னால் முடியுமானால் நீயும் என் அன்பிற்குப் பாத்திரமாவாய். நீ வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக