இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

இமைப்பின் கரப்பாக்கு அறிவல்; அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். (1129)
பொருள்: "நான் எனது கண்களை இமைத்தால் அவர்(எனது காதலர்) மறைந்து விடுவார்" என்று பயந்து கண்களை மூடாமல் இருக்க நினைக்கின்றேன். அதற்கே இவ்வூரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக