இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறுப்புஅறியேன்
ஒள்அமர்க் கண்ணாள் குணம். (1125)
பொருள்: ஒளியுடையனவாய்ப் போர்செய்கின்ற கண்களையுடைய இவளுடைய நற்பண்புகளை நான் ஒரு போதும் மறந்ததில்லை. அப்படியிருக்க நினைத்துப் பார்க்க வழியேது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக