இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)
பொருள்: மிக மென்மையான அனிச்ச மலரும், அன்னப் பறவையின் இறகும் இந்தப் பெண்ணின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சி முள் போன்றவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக