புதன், ஜூன் 04, 2014

இன்றைய சிந்தனைக்கு

ஒளவையார் 

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல்கூற்றம்;
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்;
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்- கூற்றமே 
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.  

பொருள்: கல்வி கற்ற மனிதர்களின் வார்த்தையானது கற்காத அறிவிலிகளுக்குத் துன்பத்தைத் தரும். தர்மம் தீயவர்களை அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்றும், காயும் அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக