செவ்வாய், ஜூன் 11, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

13. எதை விட்டுப் பிரிந்தால் மனிதன் எல்லோருக்கும் பிரியமானவன் ஆகிறான்?
தன்னைப் பற்றிய கர்வத்தை விட்டொழித்தால் மனிதன் மற்றவர்களுக்குப் பிரியமானவன் ஆகிறான்.

14. எதனை விட்டால் துயரங்கள் நெருங்காது?
கோபத்தை விட்டு விட்டவனைத் துயரங்கள் நெருங்காது.

15. எதை இழந்தால் மனிதன் தனவான்(செல்வந்தன்) ஆகிறான்?
செல்வத்தின் மீதுள்ள ஆசையையும், காமத்தையும் விட்டால் மனிதன் செல்வந்தன் ஆகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக