வியாழன், ஜூன் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 78, படைச் செருக்கு


பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் 
ஊர்ஆண்மை மற்றுஅதன் எஃகு (773)
பொருள்: பகைவரை எதிர்க்கும் வீரத்தைப் பேராண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்த போது அவருக்கு உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக