செவ்வாய், ஜூன் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 78, படைச் செருக்கு


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்; பலர்என்னை 
முன்நின்று கல்நின் றவர். (771)

பொருள்: பகைவர்களே! என் தலைவன் முன் எதிர்த்து நிற்காதீர்கள், அவர் முன் எதிர்த்து நின்று, மடிந்து நடுகற்களாக நின்றவர் பலராவர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக