வெள்ளி, ஜூன் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 76,பொருள் செயல் வகை
 
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் 
ஏனை இரண்டும் ஒருங்கு. (760)

பொருள்: சிறந்ததாகிய பொருளை(நல்வழியில்) மிகுதியாக ஈட்டியவர்க்கு மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக் கைகூடும் எளிய பொருள்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக