செவ்வாய், ஜூன் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி 
இல்லார்கண் இல்லது அரண். (750)
 
பொருள்: எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் சிறப்பில்லாதவரானால் அரண் பயனற்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக