வெள்ளி, ஜூன் 28, 2013

இன்றைய சிந்தனைக்கு

நீதி சாஸ்திரம்

காலையிலும், மாலையிலும், இரவிலும் கடவுளைத் துதிக்க வேண்டும். தினசரி கோயிலுக்குப் போக வேண்டும். முடியாதவர்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போக வேண்டும். பிரார்த்தனைக்குச் சிறந்த இடம் கோவில்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக