ஞாயிறு, ஜூன் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படை மாட்சி 

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை. (769)

பொருள்: தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையென்றால் அத்தகைய படை வெற்றி பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக