திங்கள், ஜூன் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 77, படை மாட்சி

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல். (770)

பொருள்: நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும் ஒரு படை தன் தலைவர் திறமையில்லாதவர்களாக இருந்தால் பயனற்று அழிந்துவிடும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக