ஞாயிறு, ஜூன் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 77, படை மாட்சி
உலைஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத் 
தொல்படைக்கு அல்லால் அரிது. (762)
பொருள்: போரில் நேர்ந்த அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற்செல்லும் நெஞ்சுறுதி வழிவழிப் புகழோடு விளங்கும் தொல் படைக்கே உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக