திங்கள், ஜூன் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள். (756)
 
பொருள்: அரசுக்கு உரியதாக வந்த பொருள், வரியாகக் கிடைத்த பொருள், பகைவரை வெல்வதால் கிடைத்த பொருள் ஆகியவை அரசுக்குச் சொந்தமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக